சோழன் | கோழிக்
கோமான்
பாடல் 28
குதலைப்
பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை
யெருகென்றால் அன்னை – அதுபோய்
விளைந்தவா
இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்குநீர்
மாமருட்டி அற்று. – 28
கோழிக்
கோமானை உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் (எருக்குகிறேன்) என்று மழலை மொழி பேசும் பருவத்திலேயே
தாய் மகளுக்குச் சொல்லிவைத்தாள். அது இன்று பருவப் பெண்ணுக்கு மானைக் கானல்நீர் ஏமாற்றுவது
போல் ஏமாற வைத்திருக்கிறது.
![]() |
| நீரைப் போல் தோன்றும் வெண்தேர் | கானல் நீர் |

No comments:
Post a Comment