சிதம்பர தேவ – என்னும் தொடர்
ஒரே வெண்பாவில் நான்கு முறை வருமாறு காளமேகப்புலவர் தன் தொழித்திறம் காட்டிப்
பாடியது.
பாடல்
அரக ரதிருச்சிற் றம்பலவா ணாவந்
தரரூ பமகே சசிதம் - பரதே
வசிதம் பரதே வசிதம் பரதே
வசிதம் பரதேவ னே. (24)
அரகர, திருச்சிற்றம்பல வாணா, அந்தர ரூப, மகேச, சிதம்பர
தேவ சிதம்பர தேவ சிதம்பர தேவ சிதம்பரதேவனே. (24)
![]() |
| அரகர சிதம்பர தேவ |

No comments:
Post a Comment